Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆறாவது முறையாகவும் சாதித்த நடால்!

In டெனிஸ்
Published: 08:53 GMT, Sep 7, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Anojkiyan
Australia v India: Semi Final - 2015 ICC Cricket World Cup

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால், இத்தொடரில் ஆறவாது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நியூயோர்க் நகரில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரும், 2 முறை சம்பியனுமான ஸ்பெயினின் ரபேல் நடால், ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபெலேவ்வை எதிர்கொண்டார்.

1 மணி 36 நிமிட நேரம் நீண்ட இந்த மோதலில், நடால் 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg