Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நம்பர் ஒன் வீராங்கனைக்கு வந்த சோதனை

In டெனிஸ்
Published: 09:37 GMT, Sep 7, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Anojkiyan
US Open Tennis

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், நம்பர் ஒன் வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, தரவரிசையில் 20வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ வான்ட் வெக்வை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் பிளிஸ்கோவா எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் வான்ட் வெக் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல்முறையாக அமெரிக்க ஒபன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg