Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜி.எஸ்.பி வரிச்சலுகை கண்காணிப்பு குழு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தது!

In இலங்கை
Published: 15:13 GMT, Sep 7, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Surenth

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை கண்காணிப்பு அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தித்தனர்.

200 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்த மக்களை இன்று மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் அரசுடன் பேசுவதாக குறித்த அதிகாரிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை பெறுவதற்கு அரசு குறிப்பிட்ட எவ்வித வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

IMG_7142 IMG_7146 IMG_7173

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg