Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தனது பதவியைத் துஸ்பிரயோகம் செய்யும் சரத் பொன்சேகா!

In இலங்கை
Published: 04:26 GMT, Sep 8, 2017 |
0 Comments
1405
icon_com
This post was written by : Ravivarman
sarath-ponseka

தனக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என பீல்ட் மார்ஷல், சரத் பொன்சேகா அழுத்தங்களை பிரயோகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால், பீல்ட் மார்ஷல் எனும் தனது உயர் பட்டத்தை சரத்பொன்சேகா துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்திலுள்ள சில சிரேஷ்ட அதிகாரிகளுக்கே பீல்ட் மார்ஷல், சரத் பொன்சேகா மேற்படி அழுத்தங்களைக் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் பதவியை மீளப் பெற வேண்டும் என தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்பன்பில நேற்றையதினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg