Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி!

In இலங்கை
Published: 04:38 GMT, Sep 8, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Ravivarman
zz

மன்னாரில் உள்ள பல கோடி ரூபாய் பெறூமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊறுமலை பகுதியில் உள்ள சென் லோரன்ஸ் ஆலயத்தில் உள்ள மிகப் பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரித்து விற்பனை செய்ய ஒரு இரகசியக் குழுவினர் குறித்த ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த விலையிலான இடிதாங்கி ஒன்றினைப் பொருத்திவிட்டு ஆலயத்தில் பல ஆண்டு காலமாக பொருத்தப்பட்டுள்ள ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரித்து சுமார் நான்கு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)