Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறையில் இருந்து விடுதலையானார் வளர்மதி

In இந்தியா
Updated: 05:53 GMT, Sep 8, 2017 | Published: 05:53 GMT, Sep 8, 2017 |
0 Comments
1189
This post was written by : Kemasiya

வன் செயல் தடுப்பு சட்டத்தில் (குண்டர் சட்டம்) கைது செய்யப்பட்ட ஊடகத்துறையை சேர்ந்த மாணவி வளர்மதி நேற்றய தினம்(வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கதிராமங்கலம் போராட்டத்தை துண்டும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட சேலம் மாணவி வளர்மதி 57 நாட்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் மாணவி மீது விதிக்கப்பட்டிருந்த வன்முறை செயல் தடுப்புச் சட்டத்தினை சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. இதனால் மாணவி நேற்று விடுதலை பெற்றுள்ளார்.

சிறையின் வெளியே கூடியிருந்த அரசியல் வாதிகள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் பறையடித்து மாணவியை வரவேற்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg