Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகனுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் – ரோசி சேனாநாயக்க

In இலங்கை
Updated: 07:20 GMT, Sep 8, 2017 | Published: 07:20 GMT, Sep 8, 2017 |
0 Comments
1722
This post was written by : Varshini

நிதி மோசடி விவகாரத்தில் தற்போது பேசுபொருளாக உள்ள மத்திய வங்கியின் பிணை முறி விநியோக குற்றச்சாட்டில், பிரதமர் செயலணியின் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோசி சேனாநாயக்கவின் மகனும் சிக்கியுள்ளார்.

கோப் குழுவின் தகவல்களை அர்ஜூன் அலோசியஸிற்கு பெற்றுக்கொடுத்ததாக, முறிகள் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தமது மகனுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ள ரோசி சேனாநாயக்க, தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதெனவும், இதற்கெதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கையும் எடுக்கத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg