Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிடியாணையுடன் தேடப்பட்டுவரும் குற்றவாளிக்கு பொலிஸார் வலைவீச்சு

In கனடா
Published: 07:27 GMT, Sep 8, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Anojkiyan
Athavan-card-Copy-7-Copy

பிடியாணையுடன் தேடப்பட்டுவரும் குற்றவாளியை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

49 வயதுடைய றொபேர்ட் அன்ட்றூஸ் என்பவரே இவ்வாறு குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் 5.11உயரம், 181இறாத்தல் எடை, வெள்ளை நிற தோற்றமுடையவர், மண் நிறம் கொண்ட முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்ட தோற்றமுடையவரென பொலிஸார் விபரித்துள்ளனர்.

இவர் அடிக்கடி குவெல்ப், கேம்பிரிட்ஜ், ஹமில்ரன், பார்ரி மற்றும் லண்டன் பகுதிகளில் காணப்பட்டதாக அறியப்படுகின்றது.

கொலை முயற்சி குற்றவியல், துன்புறுத்தல் மற்றும் தகுதிகாண் உத்தரவை கடைப்பிடிக்க மறுத்தமை போன்ற காரணங்களிற்காக இரண்டு வருடங்கள் ஆறு மாத சிறை தண்டனையை அனுபவித்து வந்த றொபேர்ட் அன்ட்றூஸ், பரோலை மீறியும் உள்ளதால் அவரை கைதுசெய்ய பொலிஸார் மும்முரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg