Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்க ஒபன்: இறுதிப் போட்டியில் மெடிசன் கெய்ஸ்

In டெனிஸ்
Published: 07:39 GMT, Sep 8, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Sujitharan

அமெரிக்க வீராங்கனை மெடிசன் கெய்ஸ் (Madison Keys) முதன் முறையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் சகநாட்டு வீராங்கனையான கொகோ வென்டவேவை (CoCo Vandeweghe) மிக இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டி பலத்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமானது. இருவரும் முதன் முறையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் மோதுவதால், எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தது.

புதுமுகங்கள் மோதிக்கொண்ட இந்த போட்டியில், மெடிசன் கெய்ஸ் (Madison Keys) 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக இலகுவாக கொகோ வென்டவேவை (CoCo Vandeweghe) வீழ்த்தினார்.

இவர் இறுதிப் போட்டியில் சகநாட்டு வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (Sloane Stephens) உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg