Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரின் லூ பென்னுக்கு முள்ளந்தண்டில் பிரச்சினை!

In ஐரோப்பா
Updated: 08:53 GMT, Sep 8, 2017 | Published: 08:53 GMT, Sep 8, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Elakkiya
mn

பிரான்ஸ் தேசிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மரின் லூ பென் முள்ளந்தண்டு பிரச்சினையால் அவதியுறுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் முக்கிய பணிகள் காரணமாக நாடாளுமன்ற நாட்கள் ஐந்து நாட்களால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத மரில் லூ பென்னிடம் கோடை விடுமுறையை நேரத்தோடு எடுத்துவிட்டீர்களா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்படி பதிலளித்துள்ளார்.

இதன்போது முள்ளந்தண்டு வலி காரணமாக கட்டாய விடுமுறையில் இருப்பதாக மரில் லூ பென் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை சனிக்கிழமை முதல் மரின் லூ பென் மீண்டும் அரசியல் பணிகளுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg