Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாட் சோர்பராவுக்கு 25,000 டொலர்கள் அபராதம்-இரண்டு ஆண்டுகள் சிறை?

In கனடா
Published: 10:18 GMT, Sep 8, 2017 |
0 Comments
1172
This post was written by : Anojkiyan
pat

ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின்னின் யாக பணியாற்றிவந்த பாட் சோர்பரா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 25,000 டொலர்கள் வரையிலான அபராதம், மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான தலைமை நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்கவிருந்த நிலையில், அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டதற்காக கடந்த நவம்பர் மாதத்தில் பதவியிலிருந்து விலகினார்.

அதேவேளை ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பாட் சோர்பரா மற்றும் லிபரல் கட்சிக்கான நிதி திரட்டுனர் ஜெரி லொக்கேட் ஆகிய இருவர் மீதும் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இடைத்தேர்தலின் போது தேர்தல் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg