Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நீரில் மூழ்கியுள்ள கம்பஹா: போக்குவரத்து ஸ்தம்பிதம்

In இலங்கை
Published: 13:22 GMT, Sep 8, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Anojkiyan
flo

கம்பஹா மாவட்டத்தில் நாள் முழுவதும் பெய்த கடும்மழை காரணமாக, மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

மினுவாங்கொடை, நீர்கொழும்பு, மீரிகம, திவுலப்பிட்டிய, கம்பஹா, கட்டான, பியகம, மல்வானை ஆகிய பகுதிகளே இவ்வாறு மழை வெள்ளத்தில் முழ்கியுள்ளன.

அத்தோடு மினுவாங்கொடை மற்றும் கொட்டுகொடை பாலங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg