Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நெவர் எவர் கிவ் அப் இசை நிகழ்ச்சியில் மாற்றம்

In சினிமா
Published: 14:26 GMT, Sep 8, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Surenth
anirudh

தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் வசப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர் அனிருத் அஜித்துடன் சேர்ந்து வெளியிட்ட பாடல்கள் அனைத்துமே மெஹா ஹிட் ஆகியுள்ளன.

சமீபத்தில் வெளியான விவேகத்தை நெவர் எவர் கிவ் அப் பாடலும் ஹிட் ஆகியுள்ளது, இதனையடுத்து இவர் அமெரிக்காவில் நெவர் எவர் கிவ் அப் என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடந்த இருந்தார்.

இதேவேளை, அமெரிக்காவை ஹரிக்கேன் புயல் தாக்கி பயங்கர சேதாரம் ஏற்பட்டுள்ளதால் தன்னுடைய கச்சேரியை ஒத்திவைத்துள்ளதாகவும் அதற்கான திகதி விரைவில் வெளியாகும் எனவும் அவரது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg