Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரஜினியின் திரைப்படத்தால் சிக்கலில் விழுந்த சூர்யா!

In சினிமா
Published: 15:56 GMT, Sep 8, 2017 |
0 Comments
1777
icon_com
This post was written by : Surenth
Rajinikanth With Surya

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், திரைப்படத்தை எதிர்வரும் 2018ஆம், ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படிகின்றது.

இவ்வாறு பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் வெளியிடப்படுமாக இருந்தால் வெறும் 10 நாட்கள் மாத்திரமே திரையிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ரஜினியின் ‘2.0’ திரைப்படம் ஜனவரி 25ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் 95 வீத திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது. எனவே ஜனவரி 14 பொங்கல் தினத்தில் சூர்யா திரைப்படம் வெளியானால் செலவிட்ட முதலீடை பத்து நாட்களில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg