Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்முனையில் ‘மா’ அரைக்கும் ஆலை

In
Updated: 03:26 GMT, Sep 9, 2017 | Published: 02:41 GMT, Sep 9, 2017 |
0 Comments
1278
This post was written by : Arul Jesu

கல்முனையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி ‘மா’ அரைக்கும் ஆலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

கனேடிய நிறுவனம் ஒன்று இதற்கான அனுசரனையை வழங்க முன்வந்துள்ளதுடன், நேற்று கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கமலதாசன், காரைதீவு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg