Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அவுஸ்ரேலிய வீரர்கள் இந்தியாவுக்கு விஜயம்

In கிாிக்கட்
Published: 06:39 GMT, Sep 9, 2017 |
0 Comments
1394
icon_com
This post was written by : Elakkiya

இந்திய அணியுடனான கிரிக்கட் தொடருக்கான அவுஸ்ரேலிய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்ரேலிய வீரர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பித்து 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரும் நடைபெறவுள்ளது.

தொடரின் முதல்போட்டி சென்னையிலும் அதனைத் தொடர்ந்து கொல்கத்தா, இந்தூர், பெங்களூர், மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

திருவனந்தபுரம், குவஹாத்தியில் சர்வதேச போட்டிகள் நடைபெறும் இதுவே முதன்முறை என்பது அவுஸ்ரேலிய-இந்திய தொடரின் சிறப்பம்சமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg