Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவின் பாரியார் மீது ஊழல் குற்றச்சாட்டு

In உலகம்
Updated: 07:44 GMT, Sep 9, 2017 | Published: 07:44 GMT, Sep 9, 2017 |
0 Comments
1264
This post was written by : Suganthini

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் பாரியாரான சாரா நெதன்யாஹு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக வழக்கறிஞரொருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் அரசாங்க நிதியை இவர் மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் நிராகரித்துள்ளார். இது வீண் குற்றச்சாட்டு எனவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg