Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தண்ணீர் கட்டணம் அதிகரிப்பு!

In இலங்கை
Updated: 09:24 GMT, Sep 9, 2017 | Published: 09:24 GMT, Sep 9, 2017 |
0 Comments
1080
This post was written by : Anojkiyan

தண்ணீர் கட்டணத்தில் சிறு அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

முதல் 15 அலகுகளுக்காக ஆகக் குறைந்த கட்டணமாக 100 ரூபா அறவிடப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்திலேயே சிறு அதிகரிப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்கு அதனால், தாக்கம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg