Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துருக்கியில் வழிமறிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள்

In
Published: 10:50 GMT, Sep 9, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Suganthini
refugee

துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கிப் பயணிக்கவிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சுமார் 96 பேரை துருக்கிய கரையோரக் காவல் படையினர் வழிமறித்துள்ளனர்.

இவர்கள் ஏஜியன் கடல் வழியாக கிரீஸ் நோக்கிப் படகுகளில் பயணிக்க முற்பட்டபோதே, நேற்று (வெள்ளிக்கிழமை) வழிமறிக்கப்பட்டதாக துருக்கிய கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

உலகில் துருக்கியிலேயே அதிகளவான அகதிகள் தஞ்சம் கோரியுள்ளனர். இந்நிலையில், அங்கு சிரியாவைச் சேர்ந்த சுமார் 2.7 மில்லியன் பேரும் ஈராக்கைச் சேர்ந்த 3 இலட்சம் பேரும் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg