Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வோட்டர்ரோன் லேக் தேசிய பூங்கா கட்டாய வெளியேற்ற பகுதியாக அறிவிப்பு

In கனடா
Updated: 11:44 GMT, Sep 9, 2017 | Published: 11:43 GMT, Sep 9, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Elakkiya
waterton-sign

அல்பேட்டாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல தேசிய பூங்காவில் (Waterton Lakes National Park) காட்டுத்தீ ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ள நிலையில் குறித்த பூங்கா கட்டாய வெளியேற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வோட்டர்ரோன் லேக் தேசிய பூங்காவிலேயே தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வோட்டர்ரோன் குடியிருப்பாளர்கள், தேசிய பூங்கா பார்வையாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கட்டாய வெளியேற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக தீ பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளதாகவும பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg