Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியன்மார் வன்முறை – ரோஹிங்கியா அகதிகள் பாதிப்பு

In உலகம்
Updated: 11:58 GMT, Sep 9, 2017 | Published: 11:58 GMT, Sep 9, 2017 |
0 Comments
1256
This post was written by : Suganthini

மியன்மாரில் ஏற்பட்டுள்ள வன்முறையைத் தொடர்ந்து, ரோஹிங்கியா அகதிகள் உடல், உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என உதவி முகவரகங்கள் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் நிலவும் வன்முறை காரணமாக தினமும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்நிலையில், ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 600 பேர் பங்களாதேஷில் அடைக்கலம் கோரியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் மியன்மாரில் புதிதாக வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg