Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற சமாதான பேரணி!



In இலங்கை
Published: 14:22 GMT, Sep 9, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Ravivarman
IMG_4657

சர்வதேச சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் வவுனியாவில் சமாதானப் பேரணி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

மக்கள் மத்தியில் சமாதான நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையை நாட்டில் அமுல்படுத்தும் விழிப்புணர்வு செயற்பாடாக மேற்படி சமாதானப் பேரணி இடம்பெற்றுள்ளது.

பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் வவுனியா பட்டானிச்சூர் பகுதியிலிருந்து மன்னார் வீதி, ஏ9 வீதி, கண்டிவீதி ஆகிய வீதிகள் ஊடாக வவுனியா சைவபிரகாசா மகளிர் கல்லூரி முன்பாக இப்பேரணி வந்தடைந்தது.

சர்வதேச சமாதானப் பேரவையில் வட.மாகாண இணைப்பாளர் சரண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமாதானப் பேரவையினர் உட்பட மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

IMG_4661 DSC_0158

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg