Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடற்பயிற்சி கைகூடவில்லை: விரைவில் ஒல்லியாகும் கனவோடு யோகா நாயகி

In கிசு கிசு
Updated: 07:52 GMT, Sep 10, 2017 | Published: 07:51 GMT, Sep 10, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Kemasiya
sdxdxqa

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் யோகா நடிகை அவரது உடல் எடையைக் குறைக்க அவரது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றியுள்ளதாக சினி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்ஆவாறு உடற்னா பயிற்ல்சி செய்தும் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்தும் உடல் மெலியவில்லை என கவலையில் உள்ளார் குறித்த நடிகை.

எனவே சரித்திர படத்தில் உடல் தோற்றத்தை குறைத்து காட்ட கோடி கணக்கில் ‘கிராபிக்ஸ்’க்காக செலவு செய்தார்களாம். தற்போது உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறாரார் குறித்த நடிகை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg