Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பறிபோனது கனவு! – பாதியில் வெளியேறினார் சானியா மிர்சா

In டெனிஸ்
Updated: 09:56 GMT, Sep 10, 2017 | Published: 09:21 GMT, Sep 10, 2017 |
0 Comments
1225
icon_com
This post was written by : Puvanes
saniya_mirza001

அமெரிக்க ஓபன் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் பெங்க் அணி தோல்வியடைந்துள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சானியா, ஷுவாய் ஜோடியானது, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா மற்றும் தைபேயின் யங் ஜான் சான் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆரம்பம் முதலாக விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் முதலில் சானியா ஜோடியின் கை ஓங்கியிருந்தாலும், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்ட்டினா, யங் ஜான் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியின் காரணமாக இறுதிப்போட்டிக்கு செல்வும் வாய்ப்பினை சானியா, ஷுவாய் பெங்க் ஜோடி நழுவவிட்டு அரையிறுதியுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg