Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவர்ச்சியாக நடிக்க கேட்ட படக்குழு: சம்பளத்தில் ஒரு கோடி கூடவே கேட்டார் நடிகை

In கிசு கிசு
Updated: 09:46 GMT, Sep 10, 2017 | Published: 09:46 GMT, Sep 10, 2017 |
0 Comments
1177
This post was written by : Kemasiya

சீ…இல் தொடங்கி சீவி…என்று பெயர் முடியும் தயாரிப்பாளரின் படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதன்பொழுது மிகவும் பிரபலமான தமிழ் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை தெரிவாகியுள்ளார்.

குறித்த தேர்வின் பொழுது தாராவை தெரிவு செய்துள்ளனர். ஆனால் குறித்த நடிகை அதிகளவில் சம்பளம் கேட்டுள்ளார். அவர் கேட்ட தொகை மூன்று கோடியாகும்.

அதற்கு ஒப்பு கொண்ட படக்குழு படத்தில் ஒரு கவர்ச்சியாக காட்சியும் உள்ளதென கூறியுள்ளனர். அதற்கு அவர் ஓ…அப்படியா அப்படி என்றால் இன்னும் 1கோடி கூடுதலாக தாருங்கள் என கூறியுள்ளார். அதற்கும் படக்குழு சம்மதம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg