Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய கட்சியொன்றுக்கு தயாராகிறார் ரொனி பிளேயர்

In
Updated: 10:18 GMT, Sep 10, 2017 | Published: 10:13 GMT, Sep 10, 2017 |
0 Comments
1166
This post was written by : elayathambi

ஐக்கிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறுவதற்கு முனைப்பான எதிர்ப்பை தெரிவித்து வரும் முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் புதிய கட்சியொன்றை அமைக்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரித்தானிய பராளுமன்றத்தின் உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்தித்துள்ள ரொனி பிளேயர்  பிரெக்சிற்றிற்கான எதிர்ப்பை மேலும் வலுப்படுத்துமாறு கோரியுள்ளார். அவர் திட்டமிடும் புதிய கட்சி பிரெக்சிற்றிற்கான இரண்டாம் வாக்கெடுப்பு ஒன்றை வலியுறுத்தத் திட்டமிடுகிறது.

நாளை பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பிரெக்சிற் விவாதத்தின்போது உங்களிடமுள்ள தலைமைத்துவத்தை வெளிக்கொணருங்கள் என முன்னாள் தொழிற்கட்சிப் பிரதமரான ரொனி பிளேயர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg