Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்பெய்னில் காட்டுத் தீ – 500 பேர் வெளியேற்றம்

In
Published: 10:44 GMT, Sep 10, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Suganthini
fire

ஸ்பெய்னில் காட்டுத் தீ பரவியுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியை அண்டி வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்;.

இந்தக் காட்டுத் தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில், கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெளியேறியுள்ள மக்களில் 120 பேர் பாடசாலையொன்றிலும்; பொதுநூலகமொன்றிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg