Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துருக்கியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

In
Published: 11:15 GMT, Sep 10, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Suganthini
tur

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும்போது, அவதானத்துடன் செயற்படுமாறு தனது பிரஜைகளுக்கு துருக்கிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஜேர்மனியில் இம்மாதம் 24ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஜேர்மனிக்கு விஜயம் செய்யும் துருக்கியப் பிரஜைகளுக்கும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் துருக்கி வெளிவிவகார அமைச்சு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜேர்மனியில் வசிக்கும் அல்லது ஜேர்மனிக்கான பயணத்தை மேற்கொள்ளும் துருக்கிய பிரஜைகள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg