Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புரியாத புதிர் எப்படி?

In திரை விமர்சனம்
Published: 11:31 GMT, Sep 10, 2017 |
0 Comments
1055
icon_com
This post was written by : Kemasiya
201709012136312369_2_purityathaputhir2._L_styvpf

இசையமைப்பாளராக வேண்டும் கனவோடு இருக்கும் விஜய் சேதுபதி, நண்பனின் இசைக் கருவிகள் விற்கும் கடையை பார்த்துக் கொள்கிறார். இந்தக் கடைக்கு வயலின்வயலின் ஒன்றிற்கு ஓடர் கொடுக்க வருகின்றார் காயத்திரி . விலாசத்தை வாங்கி வைத்துவிட்டு வயலின் வேலை முடிந்ததும் கொண்டு போய் கொடுக்கின்றார் விஜய் சேதுபதி. இதில் இருந்து இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.

இதற்கிடையில் விஜய் சேதுபதி தன்னுடன் படித்த நண்பர்களில் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருக்கிறார். ஒருவர் பெண் கூட தவறாக தொடர்பு இருந்து வருகிறார். ஆனால், விஜய்சேதுபதி நேர்மையாக ஒழுக்கத்துடன் இருந்து வருகிறார்.

விஜய்சேதுபதியும், காயத்ரியும் காதலித்து வரும் நிலையில், தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதாக விஜய் சேதுபதியிடம் கூறுகிறார் காயத்ரி. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாதானம் படுத்துகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில், காயத்ரியின் ஆபாச போட்டோ ஒன்று விஜய் சேதுபதியின் போனுக்கு வருகிறது. அந்த நம்பர் யாருடையது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மற்றொருநாள் சொப்பிங் மோலில் காயத்ரி உடை மாற்றும் வீடியோ ஒன்று விஜய் சேதுபதிக்கு வருகிறது. அடுத்து காயத்ரி குளிக்கும் வீடியோ ஒன்றும் வருகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஒரு போன் வருகிறது. இதுபோன்ற வீடியோக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு வேலையை செய்ய சொல்லி கட்டளை வருகிறது. இறுதியில் அந்த கட்டளையை விஜய் சேதுபதி ஏற்றாரா? இந்த துன்புறுத்தலுக்கு பின் யார் இருக்கிறார்? என்பதே மீதிக்கதை.

மொத்ததில் வழமை போன்றே புரியாத புதிரிலும் விஜய் சேதுபதியின் நடிப்பு சிறப்பு.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)