Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

80 வயதிலும் தளராது சாதனை படைத்த யாழ். ஆசிரியை!

In கனடா
Updated: 11:48 GMT, Sep 10, 2017 | Published: 11:48 GMT, Sep 10, 2017 |
0 Comments
1423
This post was written by : Puvanes

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 80 வயது ஆசிரியரான திருமதி. யோகரட்ணம் செல்லையா கனடாவில் முதுகலைமாணி பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த ஆசிரியைக்கு, கனடா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கனடா ரொறன்ரோ, 1785 பின்ச் அவின்யூவில் உள்ள நூல் நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யோகரட்ணம் செல்லையாவிற்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யோகரட்ணம் செல்லையா திருக்குறளிற்கு ஆங்கில மொழியிலும், தமிழ் மொழியிலும் விளக்கவுரை வெளியிட்டவர் என்பதோடு, முத்தமிழ் வித்தகர் அ.பொ. செல்லையா அவர்களின் துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg