Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியாவின் பொறுப்பற்ற நடவடிக்கையால் பூகோள அச்சுறுத்தல் – நேட்டோ

In உலகம்
Published: 11:52 GMT, Sep 10, 2017 |
0 Comments
1103
icon_com
This post was written by : Suganthini
nato

வடகொரியாவின் பொறுப்பற்ற நடவடிக்கையானது, பூகோள அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்ரோல்ரென்பேர்க் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடகொரியா தனது ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை கடந்த வாரம் நடத்தியுள்ளது.

இருப்பினும், வடகொரியாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நெருக்கடியான விவகாரம் தொடர்பில் நேட்டோ நேரடியாகத் தலையிடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg