Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இறுதிச்சுற்று இயக்குநருடன் இணையும் சூர்யா!

In சினிமா
Published: 16:00 GMT, Sep 10, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Vithushagan
SIKINDAR Surya HD Photos images wallpapers (24)

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதுயாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் ஆகியோரது நடிப்பில் வந்த மாபெரும் வெற்றிப்படம் இறுதிச்சுற்று. குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாதவனுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தது மட்டுமல்ல, அவருக்கு திருப்பு முனையாகவும் இருந்தது.

இப்படத்தை தெலுங்கில் மீள் உருவாக்கம் செய்த சுதா கொங்கரா அடுத்து சூர்யவை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ். இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இதற்கிடையில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg