Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வாக்குபதிவு நடவடிக்கை-வாக்களிப்பு மையங்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம்!

In இலங்கை
Updated: 02:41 GMT, Sep 11, 2017 | Published: 02:35 GMT, Sep 11, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Anojkiyan
vaak

வாக்குபதிவு நடவடிக்கை மற்றும் வாக்களிப்பு மையங்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேடமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, அனைத்து மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலும் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg