Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

In
Published: 09:19 GMT, Sep 11, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Anojkiyan
body

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிலிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவில் போரதீவு முருவன்கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

நேற்று மாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில், அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg