Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிக் பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுஜாவை தனி அறைக்குள் அடைத்தார் கமல்!

In சினிமா
Published: 09:22 GMT, Sep 11, 2017 |
0 Comments
1655
icon_com
This post was written by : Surenth
Big Bosst

பிக் பொஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சுஜா வெளியேறுவதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, சுஜாவும் பிக் பொஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடம் கண்ணீருடன் பேசி விட்டு வெளியேறினார். இந்த நிலையில், சுஜாவை கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றாமல் ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்துள்ளார்.

அங்கிருந்து அவர் பிக் பொஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை பார்த்து கொள்ளலாம், ஆனால் அவரால் வீட்டில் உள்ளவர்களிடம் பேச முடியாது.

அவருக்கான தேவையான உணவுகளை பிக் பொஸ் குழுவினர் அனுப்பி வைப்பார்கள் எனவும் சில நாட்களுக்கு பின்னர் அவர் மீண்டும் பிக் பொஸ் வீட்டிற்குள் அழைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg