Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடும் காற்று மழைக்கு பிரிட்டன் முகம் கொடுக்கலாம் – கால நிலை எச்சரிக்கை

In
Updated: 10:17 GMT, Sep 11, 2017 | Published: 10:13 GMT, Sep 11, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : elayathambi
a86fbc1b754786188d44ed5d49b6413f83c6e20d47ed27a7f51515d3d9b75f72_4097507

பிரித்தானியாவின் சில பிரதேசங்களில் மணிக்கு 70 மைல் வேகம் கொண்ட காற்றும் பெருமழையும் இவ்வாரம் இடம்பெறலாம் என கால நிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

நாளை (செவ்வாய்)  இரவு முதல் புதன் காலை வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இத்தகைய கால நிலை மாற்றம் தோற்றம் பெறலாம் என இந்த எச்சரிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இதனால் போக்குவரத்து தடைகளும் சில பகுதிகளில் மின்சாரத் தடைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

70 மைல் வேகம் கொண்ட காற்று வேல்ஸின் வடபகுதிலும் வட இங்கிலாந்திலும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் எதிர்வுகூறப்பட்டுள்ளன. எர்மா புயல் தாக்குதலுடன் இக் கால நிலை மாற்றம்  தொடர்புபட்டதல்ல எனவும் கால நிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg