Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொழும்பில் இலகுரக ரயில் சேவைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

In இலங்கை
Updated: 16:40 GMT, Sep 11, 2017 | Published: 15:03 GMT, Sep 11, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Ravivarman
download (3)

கடுவெலயில் இருந்து கொழும்பிற்கு புதிதாக இலகுரக ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கான பரீட்சார்த்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தேவையான காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையுடன் சம்பந்தப்பட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருட இறுதிப் பகுதியளவில் ஆரமபிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg