Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கார் உமையாள்புரத்தில் நொறுங்கியது

In இலங்கை
Updated: 08:49 GMT, Sep 12, 2017 | Published: 03:52 GMT, Sep 12, 2017 |
0 Comments
2634
This post was written by : Puvanes

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசுப் பேருந்து ஒன்று, உமையாள்புரம் பகுதியில் கன்டர் ரக வாகனம் ஒன்றின் மீதும், கார் ஒன்றின் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் கார் முற்றாக சேதமைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்திற்கு பேருந்து சாரதியின் அதிவேகமே காரணம் என பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் மூலம் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

car_jaffna001 car_jaffna002 car_jaffna003 car_jaffna004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg