Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழா

In சினிமா
Updated: 09:30 GMT, Sep 12, 2017 | Published: 07:11 GMT, Sep 12, 2017 |
0 Comments
1361
This post was written by : Vithushagan

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப் படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு எதிர்வரும் 27-ஆம் திகதி வெளியாகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழ் பட நாயகனாக அறிமுகம் செய்யும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
DCIM (2)
DCIM (6) DCIM (8)

DCIM (18) DCIM (19) DCIM (21) DCIM (23) DCIM (27) DCIM (28) DCIM (33) DCIM (42) DCIM (44) DCIM (47) DCIM (104) DCIM (143) DCIM (150) DCIM (156) DCIM (181) DCIM (191) DCIM (220) DCIM (243)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg