Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரையரங்கு இல்லாமல் தவிக்கும் சரத்குமார்!

In சினிமா
Updated: 08:06 GMT, Sep 12, 2017 | Published: 08:03 GMT, Sep 12, 2017 |
0 Comments
1408
This post was written by : Vithushagan
chennaiyil_oru_naal1xx

திரையரங்குகள் கிடைக்காததால் இந்த வாரம் வெளியாக தயாராக இருந்த சரத்குமாரின் ’சென்னையில் ஒரு நாள்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சென்னையில் ஒரு நாள். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

இந்நிலையில், சென்ற வாரம் வெளியான விஷாலின் துப்பறிவாளன் மற்றும் இந்த வாரம் வெளியாக உள்ள ஜோதிகாவின் மகளிர் மட்டும் ஆகிய படங்களால் இப்படத்திற்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் வெளியீட்டு  திகதியை படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர் .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg