Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனிதா மரணத்திற்கே வரமுடியாதவர்கள் மக்களை காப்பாற்றவார்களா?- தினகரன்

In இந்தியா
Updated: 09:27 GMT, Sep 12, 2017 | Published: 09:20 GMT, Sep 12, 2017 |
0 Comments
1112
This post was written by : Kemasiya
dvvf

இன்று (திங்கள் கிழமை) இடம்பெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி தினகரன் முற்றாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு. அவரின் கருத்துக்கள் எதுவும் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் இது வெறும் கூட்டம் பொதுக்குழு அல்ல இந்தக் கூட்டத்தை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.  பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்றினைந்து இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர், ஜெயலலிதா முதல்வராக இருந்த இடத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இணை இருத்த மக்கள் விரும்பவில்லை. அன்பு மகள் அனிதாவின் இறுதிக் கிரியைக்க கூட வரமுடியாத இவர்கள் மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்? இது இவ்வாறே தொடர்ந்தால் எமது கட்சி அழிந்துவிடும். எனவே இவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. கட்சியில் இருந்து போக மாட்டோம் என்பவர்களை இழுத்து வெளியே போட வேண்டும்.  இவர்கள் தேர்தலை சந்திக்க தயாரா? இவ்வாறு தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg