Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அதி வினைத்திறன் கொண்ட Dialog இன் 4G சிமாட் phone

In அறிவியல்
Published: 11:46 GMT, Sep 12, 2017 |
0 Comments
1052
icon_com
This post was written by : Kemasiya
vfgssf

Dialog அறிமுகம் செய்துள்ள 4G சிமாட் phone இப்பொழுது அனைத்து  Dialog வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியம். ஏனைய  phoneகளை விட இதன் வினைத்திறன் பாவனையில் சிறந்தது மற்றும் விலை குறைந்தது என்பதே.

இந்த தொலைபேசியின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் 5 HD டிஸ்பிலே மற்றும் 3GB ram, 16GB internal storage கொண்டது. அத்துடன் 8MP பின்புற மற்றும் 5MP முன்புற கமரா கொண்டமைந்தது. இதற்கும் மேல் 1.0GHz Quad core ப்ரசஸர் கொண்ட தொலைபேசியாகும்.

கறுப்பு வெள்ளை சாம்பல் கோல்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறும் இத் தெலைபேசியை Dialog நிறுவனத்தில்  வெறும் 14, 990ரூபாவிற்க பெற்றுக் கொள்ள முடியும் என Dialog நிறுவனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)