Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைத்தொழில் உற்பத்திச்சுட்டெண் அதிகரிப்பு!

In வணிகம்
Published: 11:48 GMT, Sep 12, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Vithushagan
download

2016ஆம் ஆண்டின் மாதாந்த உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017 ஜுலை மாத உற்பத்தியில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 0.8% ஆல் அதிகரித்துள்ளது.

அடிப்படை உலோக உற்பத்தி பொருட்கள் 20.0 % , வடிவமைக்கப்பட்ட உலோக உற்பத்திப் பொருட்கள் 15.8% , மற்றும் அடிப்படை மருந்தாக்கல் உற்பத்தி 10.0%, மற்றும் உணவு உற்பத்தியானது 2.3% ஆல் அதிகரித்துள்ளன.

கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள், பாணவகைகள் மற்றும் இரசாயணம் மற்றும் இரசாயணம் சாந்த பொருட்களின் உற்பத்தி ஆகியன முறையே 22.0%, 10.7% மற்றும் 7.5% வீழ்ச்சியைக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg