Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

NAFTA வில் பாலின சமத்துவத்தை சேர்ப்பதற்கு கன்சர்வேட்டிவ் எதிர்ப்பு: பிரதமர் ரூடோ

In கனடா
Updated: 12:20 GMT, Sep 12, 2017 | Published: 12:19 GMT, Sep 12, 2017 |
0 Comments
1051
icon_com
This post was written by : Elakkiya
jus

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (NAFTA) விவாதங்களில் பாலின சமத்துவம் போன்ற பிரச்சினைகளுக்கு அமெரிக்காவிலிருந்து வலுவான எதிர்ப்பு வரவில்லை என்றும் மாறாக கனடாவிலிருந்தே எதிர்ப்புக்கள் கிளம்பியதாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பெண்களுக்கான உலக மாநாட்டின் கேள்வி பதில் அமர்வில் பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, சிலியுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் செய்தது போன்று வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பாலினம் தொடர்பான அத்தியாயத்தை சேர்ப்பதற்கு தமது அரசாங்கம் பல தடைகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தடைகள் யாவும் கனேடிய கன்சர்வேட்டிவ்விலிருந்தே ஏற்பட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)