Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரதி அமைச்சராக பதவி வகித்த அருந்திக்க பெர்னாண்டோ வெளியேற்றம்!

In இலங்கை
Published: 12:31 GMT, Sep 12, 2017 |
0 Comments
1312
icon_com
This post was written by : Surenth
Arundika Fernando

பிரதி அமைச்சராக பதவி வகித்த அருந்திக்க பெர்னாண்டோ உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதி அமைச்சராக பதவி வகித்த அவரை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 46(3) (அ) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கேற்ப இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg