Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு உயர் அதிகாரிகள் திடீர் சந்திப்பு!

In இலங்கை
Published: 14:29 GMT, Sep 12, 2017 |
0 Comments
1298
This post was written by : Vithushagan
அதவன்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பினை நினைவு கூறும்வகையில் இருவருக்குமிடையே நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg