Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்திக்கு சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்!

In இலங்கை
Updated: 14:46 GMT, Sep 12, 2017 | Published: 14:46 GMT, Sep 12, 2017 |
0 Comments
1230
This post was written by : Vithushagan

நாட்டில் நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பாரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் அன்மையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சில்  இடம் பெற்றறுள்ளது

நாட்டில்  தொழில்நுட்பத்தைபோன்று நிதி முதலீடுகளை மேற்கொள்வதற்கும் சீன முதலீட்டாளர்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர்.

பாரிய அளவிலான நீரியல் இன உற்பத்தி தொடர்பில் இவர்கள் சீனாவில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg