Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்பிளின் அசத்தலான புதிய ஐபோன்கள் அறிமுகம்!

In வணிகம்
Published: 04:22 GMT, Sep 13, 2017 |
0 Comments
2143
icon_com
This post was written by : Puvanes
apple001

அமெரிக்காவில் ஸ்மார்ட் தொலைபேசிகளில் முன்னணி நிறுவனமான அப்பிள் நேற்று தனது புதிய ஐபோன் சாதனங்களை வெளியிட்டுள்ளது.

குறித்த நிறுவனம், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் ஓஇ, அப்பிள் வாட்ச் எல்.டி.இ உட்பட பல சாதனங்களை அமெரிக்காவின் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதி உயர் தொழில்நுட்பத்துடன், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு, புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஐபோன்கள் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளதோடு, சந்தையிலும் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg