Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடிக்குமா அயர்லாந்து?

In கிாிக்கட்
Updated: 04:57 GMT, Sep 13, 2017 | Published: 04:56 GMT, Sep 13, 2017 |
0 Comments
1181
This post was written by : Anojkiyan
west-indies-vs-ireland-cricket-logo-cricket-upcoming-wiki_0

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டிக்கொண்ட ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும், அயர்லாந்து அணிக்கு வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்டும் தலைமை தாங்குகின்றனர்.

வளர்ச்சியடைந்து வரும் அணியான அயர்லாந்து அணி, சமீபகாலமாக கடும் பின்னடைவை சந்தித்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இப்போட்டியில் கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg