Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க திட்டம்! – பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

In வணிகம்
Updated: 06:50 GMT, Sep 25, 2017 | Published: 04:43 GMT, Sep 25, 2017 |
0 Comments
1286
This post was written by : Puvanes

இந்தியாவில் தனி நபர்களின் வருமான விபரங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக, தனிப்பட்டவர்களது சமூகவலைத்தளங்களை கண்காணிக்கும் புதிய திட்டத்தினை வருமான வரித்துறையினர் மேற்கொள்ளவுள்ளனர்.

இதன் காரணமான புதிதாக கொள்வனவு செய்யும் வண்டிகள், மற்றும் சொகுசு வீடுகள் உட்பட பல ஆடம்பரங்களை புகைப்படங்களாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுபவர்கள் வருமான வரித் தாக்கலின் போது அவற்றினை மறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வரி செலுத்தாது விடுபவர்களுக்கும், இந்தியாவில் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையினை முன்னிட்டும்  இந்த கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக மத்தி அரசு தரப்பு தெரிவிக்கின்றது.

குறித்த திட்டத்தினை செயற்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பிலான சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg